19-January- 2020
நேற்று என் தொகுதி மக்களின் நலனுக்காக நான் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை புரிந்து துவக்கிவைத்து பனி ஆணை வழங்கிய கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. பங்கு பெற்று பயன்பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்து