MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

26-January- 2020




நேற்று பெரம்பூர் தொகுதிற்குட்பட்ட எம் ஆர் நகரில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மேலும் எம் ஆர் நகர் நில உரிமையாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினேன்.