R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
04-February- 2020
கழகதலைவர் அன்புதளபதி அவர்களின் அறிவுரைத்தலின்படி பெரம்பூர் தொகுதி 35 மற்றும் 37(அ) வட்டத்தில் குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு முன்னிட்டு பொது மக்களிடம் கையெழுத்து வங்கப்பட்டது.