R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
08-February- 2020
இன்று கழக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க வார்டு 35அ-வில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக என் தலைமையில் பொது மக்களிடம் கையெழுத்து பெற்றபொழுது #dmk