R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
08-February- 2020
கவியரசு கண்ணதாசன் நகர் 9வது பிளாக்யில் வசிக்கும் S.சக்திசாரதி இவர் ( FIST BALL ) விளையாட்டில் தேசிய அளவில் வெற்றி பெற்றார் பின்பு என்னை சந்தித்து வாழ்த்து பெற்றார்.