MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

20-February- 2020




பெரம்பூர் தொகுதி வார்டு 35 முத்தமிழ்நகர் 4 மற்றும் 5வது பிளாக் நகர் பொது மக்களுடன் சட்டமன்ற உறுப்பினர் குறைதீர்க்கும் முகாமில் சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் மக்கள் குறை கேட்டறிந்து அதனை சரி செய்யும் படி அதிகாரிகளை கேட்டுகொண்டேன்