MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

29-February- 2020




வார்டு 37 கவியரசு கண்ணதாசன் நகர் பிளாக் 5ல் மிகவும் பழுதடைந்துள்ள அரசு உயர்நிலை பள்ளியை சீரமைக்க வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்க சட்டப்பேரவை விதி 55ன் கீழ் மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்