R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
29-February- 2020
மார்ச் 1ல் பிறந்தநாள் காணும் கழகத்தலைவர் அன்புத் தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பூர் வடக்கு பகுதி 35 (அ) வது வட்டத்தில் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது....உடன் வட்ட செயலாளர் இரா.அரிதாஸ் மற்றும் நிர்வாகிகள்...