MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

29-March- 2020




மார்ச் 1ல் பிறந்தநாள் காணும் கழகத்தலைவர் அன்புத் தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பூர் வடக்கு பகுதி 37 (அ) வது வட்டத்தில் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது....உடன் வட்ட செயலாளர் c.s.ரவி மற்றும் கழக நிர்வாகிகள்...