MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

02-March- 2020




பெரம்பூர் தொகுதி வார்டு 45ல் உள்ள கணேசபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் கட்டவேண்டிய அவசியம் குறித்து விவாதிக்க சட்டப்பேரவை விதி 55ன் கீழ் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன் #DMK4TN