MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

10-March- 2020




பெரம்பூர் தொகுதி 45வது வட்டம் பி.வி காலனி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு உள்ள குப்பை மற்றும் குடிநீர் பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்யமாறு உடன் இருந்த சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர்- கழிவுநீர் வாரிய பொறியாளர்களை கேட்டுகொண்டேன்.