MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

10-March- 2020




பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக என் தொகுதி பற்றிய செய்திகளை மக்களுக்கு எடுத்து செல்லும் நண்பர்களுடன் என் அலுவலகத்தில் இன்றைய சந்திப்பு. நான் மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட இந்த எட்டு மாதகாலங்களில் தொகுதிக்கு ஆற்றிய பணிகள் பற்றி விளக்கினேன்.