MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

17-March- 2020




கழக இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி கழக தலைவர் கிரிக்கெட் லீக் போட்டியை காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் திரு. க.சுந்தர் MLA அவர்கள் நேற்று முன்தினம் துவக்கிவைத்த பொழுது நான் பங்கேற்ற தருணம்