MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

17-March- 2020




பெரம்பூர் தொகுதியில் சாலைகள் சீராக இருக்கவேண்டும் என்பதில் கவனம் கொடுள்ளேன். சென்ற நிதி ஆண்டு மற்றும் தற்போதய நிதியாண்டில் போடப்பட்ட அல்லது போடபட்டுக்கொண்டிருக்கும் சாலைகளின் விவரங்கள் வார்டு வாரியாக விளக்கப்படம் மூலமாக கீழே விவரிக்கப்பட்டுள்ளது.