MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

20-March- 2020




சட்டமன்றத்தில் நேற்று (20 March 2020) கவியரசு கண்ணதாசன் நகர் 5வது ப்ளாக்கில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பழுதடைந்துள்ள கட்டிடத்தை சரிசெய்யுமாறு கோரப்பட்டது