R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
23-March- 2020
நான் மேற்கொண்ட முயற்சியால் கொசு தொல்லையை கட்டுப்படுத்த கேப்டன் காட்டன் கால்வாயை சுத்தம் செய்யும் பணி நடைபெறுகின்றது