29-March- 2020
பெரம்பூர் தொகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 1000 முககவசங்கள், 300 சானிடைசர்கள், 200 சோப்புகள் மற்றும் 300 கையுறைகள் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் மற்றும் தூய்மை மேற்பார்வையாளர் ஹரி ஆகியோரிடம் வழங்கப்பட்டது.