MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

30-March- 2020




கொரோனா தொற்றுநோய் பரவுவதை தடுக்க பெரம்பூர் தொகுதியின் வார்டு 46 மேகஸின்புரம் குடிசை பகுதி, வார்டு 36 சூழ்புணல்கரை மற்றும் வார்டு 35 முத்தமிழ் நகர் பிளாக் 3,4,5 ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியை தொடங்கிவைத்து மேற்பார்வையிட்டபொழுது