R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
16-August- 2019
பெரம்பூர் தொகுதி 45அ வட்டத்தில் சாந்திநகர் ,வியாசர்நகர் , ரங்கநாதன் புரம் மற்றும் 46வது வட்டம் காந்திபுரம் பகுதியில் மக்களின் குறைகளை கேட்டு சம்மந்தபட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு போது.