02-April- 2020
இன்று 46வது வட்டம் சத்தியமூர்த்தி நகரில் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு அவர்களுடைய தேவைகளை கேட்டறிந்தேன். உடன் மண்டல மருத்துவ அலுவலர் Dr.கயல்விழி மற்றும் மண்டல சுகாதார அலுவலர் Dr.தவமணி ஆகியோர் உள்ளனர்