MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

03-April- 2020




கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளுக்கு மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்திட எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி 2019-20 ஆண்டு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய். 25,00,000/- (இருபத்து ஐந்து லட்சம்) ஒதுக்கீடு செய்துள்ளேன்.