MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

04-April- 2020




பெரம்பூர் தொகுதி 44வது வார்டு திரு.வி.க தெரு, அம்பேத்கர் தெரு மற்றும் 36வதுவார்டு எம்.கே.பி நகர் (மேற்கு) ஆகிய பகுதிகளின் நியாயவிலை கடைகளில் நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகளை ஆய்வு செய்தேன். மேலும்அங்கே இருந்த பொதுமக்களுக்கு முககவசங்கள் வழங்கப்பட்டது