05-April- 2020
கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பூர் தொகுதியில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து மண்டலம்-4 அலுவலகத்தில் மண்டல அதிகாரி, மண்டல மருத்துவ அலுவலர், மண்டல சுகாதாரத்துறை அலுவலர் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டேன்.