MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

09-April- 2020




கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பூர் தொகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் 400 நபர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல்எண்ணெய், கோதுமை மாவு, மைதா மற்றும் உதவி தொகையை இன்று வழங்கினேன்