MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

11-April- 2020




கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பூர் தொகுதியில் 2வது கட்டமாக ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 250 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை மாவு, ரவை மற்றும் உதவி தொகையை இன்று வழங்கினேன்