R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
19-April- 2020
கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பூர் தொகுதி 37வது வட்டம் எம்.கே.பி நகரில் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கினேன்.