MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

19-August- 2019




பெரம்பூர் தொகுதி 37வது வட்டம் எம்.கே.பி நகர் 4வது பிளாக் உதயசூரியன் நகரில் நீண்ட நாட்களாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது அதற்கு நிரந்தரத் தீர்வுகாண சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்த போது.