R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
21-April- 2020
கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பூர் தொகுதியில் உள்ள திருநங்கைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை மாவு, மைதா உள்ளிட்ட பொருட்களை வழங்கினேன்