MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

25-April- 2020




கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பூர் தொகுதி 35(அ) வட்டம் சின்னாண்டிமடம் பகுதி பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினேன்.