MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

02-May- 2020




கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பூர் தொகுதியில் கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் 500 நபர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை மாவு, சர்க்கரை மற்றும் காய்கறிகளை இன்று வழங்கினேன்