R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
07-May- 2020
கழக தலைவர் ஆணைக்கிணங்க கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியமும் மதுக்கடைகளை திறப்பதில் ஆர்வமும் காட்டும் அதிமுக அரசைக் கண்டித்து கருப்புச்சின்னம் அணிந்து என் வீட்டின் முன் கண்டன முழக்கமிட்ட தருணம்