R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
12-May- 2020
கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த பெரம்பூர் தொகுதி 34வது வட்டம் ஆர்.வி நகர் ஏழை எளிய பொது மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினேன்