MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

18-May- 2020




கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பூர் தொகுதி குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய ஊழியர்கள் 125 நபர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை மாவு மற்றும் சேமியா ஆகிய பொருட்களை வழங்கினேன்