MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

20-May- 2020




கழக தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பூர் தொகுதி 35வது வட்டம் முத்தமிழ் நகரில் 500 நபர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமைமாவு, மைதா ஆகிய பொருட்களை இன்று வழங்கினேன்.