MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

23-June- 2020




பெரம்பூர் தொகுதிற்குட்பட்ட 44(அ) வட்டதிலுள்ள காந்திஜி 1 முதல் 5வது தெரு மற்றும் வண்ணை பாண்டியன் தெரு அடங்கிய பகுதியில் ஒன்பது வருடங்களாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்த பிரச்சினையை பொதுமக்கள் என்னிடம் புகாரளித்த ஓரிரு மாதங்களில் சரிசெய்யப்பட்டது.