MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

24-June- 2020




கழக தணிக்கைக் குழு உறுப்பினரும் வடசென்னை மாவட்ட கழக முன்னாள் செயலாளருமான செயல்வீரர் மறைந்த அண்ணன் எல்.பலராமன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய தருணம்.