R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
04-July- 2020
கழக இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்யும் கழக இளைஞர் அணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.