R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
28-August- 2019
பெரம்பூர் தொகுதி 36வது வட்டம் சாஸ்திரிநகர் 16வது தெருவில் மக்கள் கோரிக்கை ஏற்று புதியசாலை அமைக்ககோரி சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு செய்த போது.