R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
30-August- 2019
பெரம்பூர் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மண்டல செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டபோது.