MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

26-October- 2019




கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவுவதை தடுத்து மக்களின் நலன் காக்க 35 (அ), 36 மற்றும் 37 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கினேன்