R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
31-October- 2019
கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைகிணங்க பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 35வது வட்டத்தில் மக்கள் நலம் கருதி டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்கினேன்