11-June- 2019
தொகுதிக்கு உட்பட்ட 45 வட்டத்தில் உள்ள அன்னை சத்யா நகரில் 10 June 2019 அன்று சில குடிசைகள் எரிந்து நாசமாகின. நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினேன். சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஆலோசனை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகளை விரைவில் சென