MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

13-August- 2019




பெரம்பூர் தொகுதி 35வது வட்டம் முத்தமிழ் நகர் குழந்தைகள் சத்துணவு மையங்களில் ஆய்வு செய்து ,மேலும் அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டு சம்மந்தபட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்த போது.