MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

22-August- 2019




பெரம்பூர் தொகுதி 34வது வட்டம் கருமாரி அம்மன் கோவில் தெரு, லட்சுமிநகர்,பதிரிநகர் மற்றும் துர்கா அவென்யூ பகுதியில் அதிகாரிகளுடன் மக்கள் குறைகேட்டு நேரில் சென்று ஆய்வு செய்தார்.