R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
21-September- 2019
35வது வட்டம் முத்தமிழ் நகர் நான்காவது மற்றும் ஐந்தாவது ப்ளாக்கில் அரசு அதிகாரிகளுடன் சென்று மக்களுடன் அவர்களுடைய குறைகளை கேட்டு உரையாடிய பொழுது