14-November- 2019
தொகுதி மக்களின் நலன் கருதி கழக தலைவர் தளபதியின் ஆணைக்கிணங்க நான் மேற்கொண்ட முயற்சிகளின் மூலம் பழுதடைந்த சாலைகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. மொத்தம் 42 தார் சாலைகள் தொகுதி முழுவதும் போடப்படவுள்ளது. இது சம்பந்தமாக, ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு