R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
08-December- 2019
இன்று சட்டமன்ற உறுப்பினருடன் சந்திப்பு நிகழ்ச்சி 4, முத்தமிழ் நகர், மூன்றாவது பிளாக்-இல் நடைபெற்றது. அதில் நான் ஆற்றிய நிறைவு உரையை இங்கே பதிவிட்டுருக்கின்றேன்.