R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
10-December- 2019
பெரம்பூர் தொகுதி 44வது வட்டம் காமராஜர் நகர் பாரத மாதா 3வது தெருவில் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக புதிய குழாய் அமைத்து கொடுத்து குடிநீர் வழங்கிய போது