MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

List Petitions

DataTables
வ. எண் வாக்கு சாவடி தெரு வார்டு இடம் மனு தேதி நடவடிக்கை Attachments
வ. எண் வாக்கு சாவடி தெரு வார்டு இடம் மனு தேதி நடவடிக்கை Attachments
1 39,40 பகுதி முழுவதும் 34 யூனியன் கார்பைடு காலனி சென்னை மாநகராட்சியினால் கொட்டப்படும் உணவு கழிவு தொட்டிகளை அகற்றுவது தொடர்பாக 21-06-2019 நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
2 7 15 , 16 வது தெரு 34 துர்க்கை அவென்யூ பாதாளசாக்கடை வசதி செய்துதரவேண்டி 07-06-2019 ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது
3 39,40 பகுதி முழுவதும் 34 யூனியன் கார்பைடு காலனி சென்னை மாநகராட்சியினால் கொட்டப்படும் உணவு கழிவு தொட்டிகளை அகற்றுவது தொடர்பாக 21-06-2019 நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
4 7 15 , 16 வது தெரு 34 துர்க்கை அவென்யூ பாதாளசாக்கடை வசதி செய்துதரவேண்டி 07-06-2019 ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது
15 68 3 - வது மெயின்ரோடு மற்றும் 9 - வது குறுக்குதெரு 34 திருவள்ளுவர் நகர் லாரியில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டி 18-06-2019 குடிநீர் விநியோகம் லாரியின் மூலம் செய்யப்படுகிறது
25 68 பகுதி முழுவதும் 34 விவேகானந்த நகர் உயரமான வேகத்தடை தார்சாலை அமைக்கவேண்டி 19-07-2019 தார்சாலை போடப்பட்டுவருகிறது
27 68 பகுதி முழுவதும் 34 விவேகானந்த நகர் குடிநீர் தொட்டி அமைத்து தரவேண்டி 19-07-2019 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன
31 199 பகுதி முழுவதும் 34 மகாகவி பாரதி நகர் பணிமனையில் நவீன கழிப்பறை மற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓய்வு அறை அமைக்கக்கோரி 09-08-2019 அரசு கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது
34 202 7 - வது தெரு பொதுமக்கள் 34 சாஸ்திரி நகர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டி 24-06-2019 முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளது
35 128-133 , 136-146 1-19 குறுக்கு தெரு 34 மகாகவி பாரதி நகர் மழை நீர் கால்வாய் தூர் வார வேண்டி 26-06-2019 தொகுதி முழுவதும் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றுவருகிறது
36 128-133 , 136-146 1-19 குறுக்கு தெரு 34 மகாகவி பாரதி நகர் சேதம் அடைந்த மூடிகளை சரிசெய்ய வேண்டி 26-06-2019 தொகுதி முழுவதும் மூடிகள் அமைக்கும்பணி நடைபெற்றுவருகிறது
37 128-133 , 136-146 1-19 குறுக்கு தெரு 34 மகாகவி பாரதி நகர் கேப்டன் கார்டன் கால்வாய் தூர் வாரவேண்டி- ஆகாய தாமரை அகற்ற வேண்டி 26-06-2019 பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது
38 128-133 , 136-146 1-19 குறுக்கு தெரு 34 மகாகவி பாரதி நகர் கேப்டன் கார்டன் கால்வாய் தூர் வாரவேண்டி- ஆகாய தாமரை அகற்ற வேண்டி 15-08-2019 பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது
39 128-133 , 136-146 1-19 குறுக்கு தெரு 34 மகாகவி பாரதி நகர் மழை நீர் கால்வாய் தூர் வார வேண்டி 15-08-2019 ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது
42 128-133 , 136-146 1-19 குறுக்கு தெரு 34 மகாகவி பாரதி நகர் எல்லா பதிகளிலும் pvc குழாய்களுக்கு பதில் இரும்பு குழாய் மாற்றித்தரவேண்டி 13-05-2019 குடிநீர் வசதி வழங்கப்பட்டது
47 171 துளசிங்கம் தெரு 34 பெரம்பூர் தெற்கு சிறுவர் பூங்கா சீரமைத்து தர வேண்டி 22-06-2019 ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது
50 169 வீரபாண்டியன் தெரு 34 பெரம்பூர் பம்பு குழாய் அமைத்துத்தரவேண்டி 02-06-2019 பணிகள் நடைபெற்றுவருகிறது
52 253 கஸ்தூரிபாபாய் காந்தி நகர் குடியிருப்பு 34 கஸ்தூரிபாபாய் காந்தி நகர் மழை நீர் கால்வாய் சுத்தம் செய்ய வேண்டி 06-07-2019 சுத்தம் செய்யப்பட்டுள்ளது
53 253 கஸ்தூரிபாபாய் காந்தி நகர் குடியிருப்பு 34 கஸ்தூரிபாபாய் காந்தி நகர் அதிக பேருந்துகள் இயக்க வேண்டி 06-07-2019 அரசு கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது
54 253 கஸ்தூரிபாய் காந்தி நகர் குடியிருப்பு 34 கஸ்தூரிபாய் காந்தி நகர் சாலையின் பெயரை மாற்றி தர வேண்டி 06-07-2019 அரசு கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது
56 262 பகுதி முழுவதும் 34 கக்கன்ஜி காலனி அங்கன்வாடி பகுதியில் தெரு விளக்கு அமைத்தல் 16-08-2019 ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது
58 262 பகுதி முழுவதும் 34 கக்கன்ஜி காலனி புது தெருவில் இருந்து சிவசக்தி தெருவிலுள்ள சாம்பேரில் கழுவுநீர் கால்வாய் இணைப்பு ஏற்படுத்தி தர வேண்டி 16-08-2019 முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளது
59 262 பகுதி முழுவதும் 34 கக்கன்ஜி காலனி அங்கன்வாடி மையம் செயல்பட வேண்டி 16-08-2019 ஆய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது
60 253 பகுதி முழுவதும் 34 சாந்தி நகர் வேகத்தடை அமைத்து தரவேண்டி 27-02-2019 பரிந்துரைக்கப்பட்டுள்ளது
63 253 பகுதி முழுவதும் 34 சாந்தி நகர் நீண்டநாள் நிறுத்திவைக்கப்பட்ட தேவையற்ற வாகனங்களை வெளியேற்றகோரி 27-02-2019 காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்க்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது
70 39 10வது தெரு 34 யூனியன் கார்பைடு காலனி முதியோர் உதவி தொகை தொடர்பாக 03-11-2019
72 39 3வது தெரு 34 யூனியன் கார்பைடு காலனி மூலக்கடை பிரிவில் சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டி 03-11-2019
73 39 3வது தெரு 34 யூனியன் கார்பைடு காலனி சுகாதாரத்திற்காக உரக்குழி தொட்டியை அப்புறப்படுத்த வேண்டி 03-11-2019
80 72 14-17வது தெரு மற்றும் 1,2 இணைப்பு சாலை 34 திருவள்ளுவர் நகர் சிற்றுந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டி
81 72 14-17வது தெரு மற்றும் 1,2 இணைப்பு சாலை 34 திருவள்ளுவர் நகர் மரக்கன்று வைத்து கூண்டு அமைக்க வேண்டி
82 72 14-17வது தெரு மற்றும் 1,2 இணைப்பு சாலை 34 திருவள்ளுவர் நகர் போக்குவரத்து மிகுந்த தெருக்களில் வேகத்தடை அமைக்க வேண்டி
83 72 14-17வது தெரு மற்றும் 1,2 இணைப்பு சாலை 34 திருவள்ளுவர் நகர் டி.வி.கே.இணைப்பு சாலையையும்,எத்திராஜ் இணைப்பு சாலையையும் இணைக்க வேண்டி
84 72 14-17வது தெரு மற்றும் 1,2 இணைப்பு சாலை 34 திருவள்ளுவர் நகர் மழை நீர் வடிகால்கள் அமைக்க வேண்டி
101 26 கட்டபொம்மன் 9 வது தெரு 34 கொடுங்கையூர் மலஜலம் கழிக்கும் வசதி செய்து தரவேண்டி, மேலும் குடிநீருக்காக வெகுதூரம் செல்ல வேண்டிருப்பதால் அதனையும் சரிசெய்திட வேண்டி. 14-11-2019 குடிநீர் வாரிய செயற்பொறியாளரிடம் தெரிவிக்கப்பட்டது.
114 2 கடும்படி அம்மன் கோயில் 2 வந்து தெரு 34 கொடுங்கையூர் இலவச பட்டா தர வேண்டி 28-08-2019 நடவடிக்கை தெரிவிக்கப்பட்டது
123 161 நேருஜி 3 வது தெரு 34 புதிய காமராஜர் நகர் சுகாதாரமான குடிநீர் மற்றும் பொதுக்குழாய் அமைத்து தரவேண்டி. 28-06-2019 A.E.(IV) யிடம் தெரிவிக்கப்பட்டது.