MLA

R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகம்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

logo

List Petitions

DataTables
வ. எண் வாக்கு சாவடி தெரு வார்டு இடம் மனு தேதி நடவடிக்கை Attachments
வ. எண் வாக்கு சாவடி தெரு வார்டு இடம் மனு தேதி நடவடிக்கை Attachments
5 65 கருணாநிதி தெரு 35 கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள 7 பொது கிணறுகளை போர்க்கால அடிப்படையில் தூர்வார கோரி 22-07-2019 மெட்ரோ C .E க்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது
6 120 ஆ .பொ. அரசு தெரு 35 எருக்கஞ்சேரி தண்ணீர் மோட்டரை அகற்ற வேண்டி 08-06-2019 நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
7 120 ஆ .பொ. அரசு தெரு 35 எருக்கஞ்சேரி கண்காணிப்பு கேமரா அமைத்து தரக்கோரி 08-06-2019 உபயநிதி கோரப்பட்டுளள்து
8 120 ஆ .பொ. அரசு தெரு 35 எருக்கஞ்சேரி சாலைகளை சீரமைத்து தரக்கோரி 08-06-2019 சரிசெய்யப்பட்டுள்ளது
9 120 ஆ .பொ. அரசு தெரு 35 எருக்கஞ்சேரி தெருவில் உள்ள மின்கம்பங்களை சீரமைத்து தரக்கோரி 08-06-2019 சரிசெய்யப்பட்டுள்ளது
10 120 ஆ .பொ. அரசு தெரு 35 எருக்கஞ்சேரி தெருவில் உள்ள குப்பைகளை அகற்றக்கோரி 08-06-2019 அகற்றப்பட்டுவிட்டது
11 120 ஆர் .டி. அரசு தெரு 35 எருக்கஞ்சேரி புதிதாக அடிகுழாய் அமைத்துத்தர வேண்டி 08-06-2019 ஆய்வு பணிகள் நடைபெற்றுவருகிறது
12 120 ஆர் .டி. அரசு தெரு 35 எருக்கஞ்சேரி சமூகநலக்கூடம் அமைத்துத்தர வேண்டி 08-06-2019 ஆய்வு பணிகள் நடைபெற்றுள்ளது
13 120 ஆர் .டி. அரசு தெரு 35 எருக்கஞ்சேரி குடிநீர்தேவை மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டி 08-06-2019 குடிநீர் வழங்கப்பட்டது , குப்பை அகற்றப்பட்டது
14 51 டாக்டர் அம்பேதகர் தெரு 35 தமிழ் அரிஜன காலனி-கொடுங்கையூர் தண்ணீர் தட்டுப்பாட்டை சரிசெய்யக்கோரி 08-06-2019 தண்ணீர் வசதி வழங்கப்பட்டுள்ளது
16 45 6 - வது மெயின்ரோடு 35 முத்தமிழ் நகர் தண்ணீர் வசதி செய்துதரவேண்டி 20-06-2019 தண்ணீர் வசதி வழங்கப்பட்டுள்ளது
17 45 42 - வது தெரு 35 முத்தமிழ் நகர் கண்காணிப்பு கேமரா அமைத்து தரக்கோரி 20-06-2019 உபயநிதி கோரப்பட்டுளள்து
18 45 42 - வது தெரு 35 முத்தமிழ் நகர் சீரான மின்சாரம் வழங்கவேண்டி 20-06-2019 நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது
19 104 8 - வது மெயின்ரோடு 35 சசிரேகாம்மாநகர்- கொடுங்கையூர் 2 வேகத்தடைகள் அமைத்து தரவேண்டி 29-06-2019 நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது
74 47 7வது தெரு,3வது பிளாக் 35 முத்தமிழ் நகர் கருணை அடிப்படையில் மெட்ரோ வில் பணி வழங்க வேண்டி 08-12-2019
75 46 61,62 வது தெரு 35 முத்தமிழ் நகர் கழிவு நீர் கால்வாய் மறுசீரமைப்பது தொடர்பாக 08-12-2019
76 46 61,62 வது தெரு 35 முத்தமிழ் நகர் மின்கம்பி பூமிக்கடியில் புதைப்பது தொடர்பாக 08-12-2019
77 46 61,62 வது தெரு 35 முத்தமிழ் நகர் பழுதடைந்த சாலையை சரி செய்ய வேண்டி 08-12-2019
78 46 61,62 வது தெரு 35 முத்தமிழ் நகர் 61,62வது தெருவில் கேமெராக்கள் பொருத்த வேண்டி 08-12-2019
79 46,47 63,64வது தெரு 35 முத்தமிழ் நகர் குடிநீர் குழாய் அடைப்பை சரி செய்து குடிநீர் கிடைக்க வேண்டி 08-12-2019
93 49,55 4,5 வது பிளாக் 35 முத்தமிழ் நகர் குடிநீர் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் வருவதை தடுத்தல் வேண்டி, மேலும் பேருந்து வசதி சரி செய்ய வேண்டி. 23-02-2020 A.E.(IV) யிடம் தெரிவிக்கப்பட்டது.
94 53 115 வது தெரு 35 முத்தமிழ் நகர் குடிநீர் தினசரி வருவதில்லை அதனை சரி செய்ய வேண்டியும், மேலும் பேருந்து வசதி செய்திட வேண்டியும் . 23-02-2020 A.E.(IV) யிடம் தெரிவிக்கப்பட்டது.
96 54 120 வது தெரு, 5 வது பிளாக் 35 முத்தமிழ் நகர் மின்சார கம்பம் வீட்டின் சுவர் மீது பதிந்து உள்ளது அதனை சரி செய்ய வேண்டி. 23-02-2020 EB AD யிடம் தெரிவிக்கப்பட்டது
97 53 113,114 வது தெரு 35 முத்தமிழ் நகர் குடிநீர் மஞ்சள் நிறத்தில் வருகின்றது அதனை சரி செய்ய வேண்டியும், அடிக்கடி கால்வாய் அடைப்பு ஏற்படுகின்றது அதனை சீர் அமைத்து தர வேண்டியும். 23-02-2020 A.E.(IV) யிடம் தெரிவிக்கப்பட்டது.
98 59 155 மற்றும் 164 வது தெரு 35 முத்தமிழ் நகர் அடிக்கடி கால்வாய் அடைப்பு ஏற்படுகின்றது அதனை சீர் அமைத்து தர வேண்டியும். ரோடு வசதி செய்து தர வேண்டியும். 23-02-2020 A.E.(IV) யிடம் தெரிவிக்கப்பட்டது.
99 59 155 வது தெரு 35 முத்தமிழ் நகர் 165,166,167 ஆகிய வீடுகளில் குடிநீர் தினசரி வருவதில்லை அதனை சரி செய்ய வேண்டியும், மேலும் 6 அல்லது 8 குடிநீர் பைப் பொருத்தி தர வேண்டியும். 21-01-2020 குடிநீர் வாரிய செயற்பொறியாளரிடம் தெரிவிக்கப்பட்டது.
102 80,81 கண்ணதாசன் நகர் 35 கொடுங்கையூர் கொடுங்கையூர் அரசினர் உயர்நிலை பள்ளியில் சுற்று சுவரின் உயரம் குறைவாக உள்ளதால் அதனை சீரமைத்து தர வேண்டி, மேலும் கழிப்பறை மற்றும் விழா மேடை அமைத்து தர வேண்டி. 23-01-2020 நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
104 79,80,81,82,87,95 1 முதல் 5 வது தெரு 35 கவியரசு கண்ணதாசன் நகர் குடிநீர் தொட்டியின் சுற்று சுவர்கள் சேதம் அடைந்ததுள்ளது அதனை சரி செய்ய வேண்டி, மேலும் ரோடு மற்றும் குடிநீர் வாரியம் உருளைகள் மாற்றி அமைத்து தரவேண்டி. 12-12-2019 நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
106 4 1 வது பிளாக் 5 வது பிரதான சாலை 35 முத்தமிழ் நகர் குப்பை தொட்டியினை அகற்றி தர வேண்டி 29-10-2019 A.E.(IV) யிடம் தெரிவிக்கப்பட்டது.
111 79,80,81,82,87,95 1 வது பிளாக் முதல் 5 வது பிளாக் 35 கவியரசு கண்ணதாசன் நகர் குடிநீர் தொட்டியின் சுற்று சுவர்கள் சேதம் அடைந்ததுள்ளது அதனை சரி செய்ய வேண்டி, மேலும் ரோடு மற்றும் குடிநீர் வாரியம் உருளைகள் மாற்றி அமைத்து தரவேண்டி. 13-09-2019 A.E.(IV) யிடம் தெரிவிக்கப்பட்டது.
112 79,80,81,82,87,95 கவியரசு கண்ணதாசன் நகர் 35 கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் கொடுங்கையூர் 28-08-2019 A.E.(IV) யிடம் தெரிவிக்கப்பட்டது.
125 65 மீனாம்பாள் சிவராஜ் சாலை 35 கொடுங்கையூர் கிறிஸ்தவ கல்லறை தோட்டம் அமைத்து தரவேண்டி. 18-06-2019 நடவடிக்கை தெரிவிக்கப்பட்டது
126 44 இரண்டாவது பிளாக் ,32 வது தெரு 35 முத்தமிழ் நகர் கழிவு நீர் வெளியேற்றத்தை தடுக்க வேண்டி 05-02-2020 பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
127 53,54,55 5 வது பிளாக் ,3 வது மெயின் ரோடு 35 முத்தமிழ் நகர் அங்கன்வாடி மற்றும் விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்ய வேண்டி 05-02-2020 AE - UNIT 9க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது .
128 52 4 வது பிளாக் ,96 வது தெரு 35 முத்தமிழ் நகர் வாட்டர் டேங்க்கிற்கு சுற்று சுவர் அமைத்து தர வேண்டி , மழை நீர் சேகரிப்பு கால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரி , முத்தமிழ் நகர் முதல் பெரம்பூர் வரை மினி பேருந்து வசதி வேண்டி 23-02-2020 அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது
130 50 4 வது பிளாக் ,95 வது தெரு 35 முத்தமிழ் நகர் ரேஷன் கடை அமைத்து தர வேண்டி 07-02-2020 ...........
133 53 112,113,114 வது தெரு 35 முத்தமிழ் நகர் கழிவு நீர் அடைப்பை சரி செய்ய வேண்டி cctv கேமரா அமைக்க வேண்டி ,இரு சக்கர வாகன திருட்டை தடுக்க வேண்டி 23-02-2020 AE- IV க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
134 49,50,51,52 4,5வது பிளாக் 35 முத்தமிழ் நகர் சுத்தமான குடி நீர் வழங்க வேண்டி பழுதடைந்த மின் கம்பத்தை சீரமைத்து தர வேண்டி KKD நகர் முதல் தி.நகர் வரை பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டி ரேஷன் கடை அமைத்து தர வேண்டி சிமெண்ட் சாலைக்கு பதில் தார் சாலை அமைத்து தர வேண்டி நூலகம் அமைத்து தர வேண்டி 23-02-2020 AE- IV க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
137 113 குமரன் தெரு 35 எருக்கஞ்சேரி அனுமதியின்றி கட்டப்படும் திருமண மண்டப பணிகளை நிறுத்த வேண்டி 10-06-2020
141 79 1 வது பிளாக் 35 கவியரசு கண்ணதாசன் நகர் தினசரி லாரியில் குடிநீர் வழங்க வேண்டி 19-02-2020 நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
148 59 155 வது தெரு முதல் 158 வது தெரு வரை 35 முத்தமிழ் நகர் குடி நீர் வசதி வேண்டி 20-05-2020 நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
149 53 115 வது தெரு 35 முத்தமிழ் நகர் குடி நீர் வசதி வேண்டி தாம்பரம் மற்றும் பிராட்வே பகுதிகளுக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டி 04-02-2020 AE- IV க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
150 54 120 வது தெரு ,5 வது பிளாக் 35 முத்தமிழ் நகர் மின்கம்பம் மாற்றி தர வேண்டி 23-02-2020 EB AD க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
151 57,58 155 வது தெரு,164 வது தெரு 35 முத்தமிழ் நகர் கழிவு நீர் அடைப்பை சரி செய்தல் மற்றும் EXTRA MANNUAL அமைத்து தர வேண்டி 23-02-2020 AE- IV க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
152 57 155 வது தெரு 35 முத்தமிழ் நகர் மழை நீர் வடிகால்வாய் ஏற்படுத்தி தர வேண்டி 20-05-2020 AE - UNIT 9க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது .
153 56 142 வது தெரு 35 முத்தமிழ் நகர் மைதானத்தில் நடைபெறும் சமுக விரோத செயல்களை தடுக்க வேண்டி 23-02-2020 பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
154 41 முதல் பிரதான சாலை 35 முத்தமிழ் நகர் குடி நீர் வசதி மற்றும் குடி நீர் தொட்டிகள் அமைத்து தர வேண்டி 08-07-2020 பரிந்துரை செய்யப்பட்டுள்ளது